I'm Arun Raj

    Today

  1. It’s not just enough to be right, you have to be modest else no one listens to you.

  2. காக்கைக்கு தன் குஞ்சு மட்டும் தான் பொன் குஞ்சு.

  3. The fear is on reputation,

    When reputation is lost everything is lost.

    • Heart : If you are happy enough you will be lucky to accept fate’s choice. If you are lucky enough you will be happy to choose your own choice.
    • Mind : If you are lucky enough you will be happy to accept fate’s choice. If you are happy enough you will be lucky to choose your own choice.
  4. என் பாடே பெரும் பாடு என்று சொல்லி தப்பித்து கொள்வதா ?

  5. வாங்க பழகலாம் என்ற நிலை போய், வாங்க புலம்பலாம் என்ற நிலை தான் இப்போது.

  6. இத்தனை நாள் இல்லாதது என்ன இது புதுசானு சொல்லியே இருக்கிற கொஞ்ச நெஞ்சமும் போச்சு.

  7. She is very proud and happy whenever I say that she has prepared well. I should at least say that.

  8. நண்பர்களிடமும் பெற்றோர்களிடமுன் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

  9. இயலாமை ஒரு பக்கம் கோபமாக மாறுகிறது.

  10. You don’t hurt the people you 😍.
    Intentionally, you don’t, but you always hurt people that you 😍.
    You can’t hurt somebody that you don’t 😍.

  11. You are not as you used to be before. I understand, your are now in a different stage of life and may not be interested in a casual talk as before. But I am very curious on why you wouldn’t receive even my greetings messages. I am Tangled to decide if I have a misconception or I have to accept your ways.

  12. இது வேணும்னு கேட்குற மனசுக்கு, ஏன் எனக்கு இது போதும்கிற மனப்பான்மை வர்றதில்ல, யாரும் சொல்லி கொடுக்காதனாலயா ?

  13. ஒரு வேளை அப்பொழுதே கேட்டிருந்தால் கிடைத்திருக்குமோ.

  14. Don’t ask me what next ? I am a person who believes இதோ எல்லாமே தானாவே நடக்குது.